பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடதிருமுல்லைவாயில் 181 மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார் வள்ளலே க்ள் :ளமே பேசிக், குற்றுமே செயினுங் குணமெனக் கோள்ளுங் கொள்கையால் மிகைபல செய்தேன், சேற்றுமீ தோடுக் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயில்ாய் அடியேன். பற்றி லேன் உற்ற படுதுயர் களையாய் பாசுப தாபாஞ் சுடரே. 6 மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயிற் சாயல், அணிகெழு கொங்கை அங்கயற் கண் ணுர் அருடம் ஆடல் அருத, திணிபொழில் தழுவு திரு முல்லை வாயிற் செல்வனே எல்லியும் பக்லும், பணியது செய்வேன் படுதுயர் களேயாய் பாசுப தாபர்ஞ் சுடரே. 7 நம்பனே அன்று வெண்ணெய்நல் லுரில் காயினேன் றன்னைஆட் கொண்ட, சம்புவே உம்ப சார்தொழு தேத்துக் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா, செம்பொன்மா கிரிகிைசூழ் திருமுல்லை வாயில் தேடியான் திரிதர்வேன் கண்ட, பைம் பொனே அடியேன் படுதுயர் களேயாய் பாசுப காபாஞ் சுடரே. - . 8 * மட்டுலாம் மலர்கொண் டடியிணை வணங்கும் மாணி தன் மேல்மதி யாதே, கட்டுவான் வந்த காலனே மாளக் காலினல் ஆருயிர் செகுத்த, சிட்டனே செல்வத் திரு முல்லை வாயிற் செல்வனே செழுமறை பகர்ந்த, பட்டனே அடியேன் படுதுயர் களேயாய் பாசுப காபாஞ் சுடரே, 9 சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட்,டெல்லேயில்இன்பம் அவன் பெற வெளிப்பட் டருளிய இறைவனே என்றும், நல்லவர் பரவுத் திருமுல்ல்ை வாயில் நாதனே காைவிடை ஏறி, பல் கலைப் பொருளே படுதுயர் களேயாய் பாசுப தாபாஞ் சுடரே. - - - 10 .ே மிகை - செய்யத் தகாத செய்ல்கள். ?. மணிகெழு பவளத்தைப் போன்ற, திணி பொழில் . அடர்ந்த சோலை. எல்லி - இரவு. • . . . மாணி - மார்க்கண்டேயர். பட்டன் - ஆசிரியன். 10. இத்தலத்துச் செய்தி.