பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவடுதுறை 183 ஒப்பி லாமுலே யாள்.ஒரு பாகா உத்த மாமத்தம் ஆர்தரு சடையாய், முப்பு ரங்களேத் தீவளைத் சங்கே மூலு ருக்கருள் செய்யவல் லானே, செப்ப ஆல்கிழற் கீழிருந் தருளுஞ் ச்ெல்வ. னேதிரு வாவடு துறையுள், அப்ப னேனனே அஞ்சலென் றருளாய் ஆர்எ னக்கு வமரர்கள் எறே. 3 கொதியி ல்ைவரு காளிதன் கோபங் குறைய ஆடிய கூத்துடை யானே, மதியி லேன்உடம் பில்லடு நோயால் மயங்கி னேன்மணி யேமன வாளா, விதியி ல்ைஇமை போர்தொழு தேத்தும் விகிர்த னே திரு வாவடு துறையுள், அதிப ன்ேனனே அஞ்சலென் றருள்ாய் ஆர்எ னக்குற வமார்கள் ஏறே. - 4 வந்த வாளர்க் கன்வலி தொலைத்து வாழும் நாள் கொடுத் தாய்வழி முதலே, வெந்த வெண்பொடிப் பூசவல் லானே வேட ய்ைவிச யற்கருள் புரிந்த, இந்து சேகர னேஇமையோர்சீர் ஈசனே திரு வாவடு துறையுள், அந்த எைன அஞ்சல்என் றருளாய் ஆர்எ னக்குற வமார்கள் எறே. . 5 குறைவி லாநிறை வேகுணக் குன்றே கூத்த னேகுழைக் காதுடையானே, உறவி லேன்உனை, அன்றி மற் றடியேன். ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே, சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச் செம்பொ னே திரு வாவடு துறையுள், அறவனே என அஞ்சல்என் றருளாய் ஆர்எ னக்குற வமரர்கள் எறே. 6 .ே ஒப்பிலா முலையாள். தலத்து அம்பிகை. மத்தம்: ஊமத்த மலர். செப்ப - உபதேசம் செய்ய. - - 4. கொதி மனக்கொதிப்பு. மணி : மாசிலாமணி என் பது இத்தலத்துச் சிவபெருமான் திருநாமம். விதியினுல் - സ്ത്രജ്ഞறமையோடு. - - * -- - 5. இந்து சேகரன் - சந்திரனே முடித்தவன்.