பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சுந்தரர் தேவாரம் உலவும்முகி லிற்றலை கற்பொழிய உயர்வேயொடிழி கிவவின்கரைமேல், நிலவும்மயி லாாவர் தாம்பயிலும் நெல்வாயில்அாத்துறை கின் மலனே, புலன் ஐந்தும் மயங்கி அகங்குழையப் பொருவேலொர் நமன்தமர் தாம்ாலிய, அலமந்து மயங்கி அயர்வதன்முன் அடியேன் உய்யப் போ வதோர் சூழல்சொல்லே. 5 ஏலம் இலவங் கம்.எழிற் கனகம் மிகஉந்தி வருங்கிவ வின் கரைமேல், நீலம்மலர்ப் பொய்கையில் அன்னம்மலி நெல்வாயில் அரத்துறை பாய்ஒருநெல், வால்ஊன்ற வருங் தும்உடம்பிதனை மகிழாதழகள் அலந்தேன் இனியான், ஆலங்கிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போ வதோர் சூழல்சொல்லே. - 6 சிகாம் முகத்தில் திரளார் அகிலும் மிகஉந்தி வருங் நிவவின் கரைமேல், நிகரில்மயிலா ரவர்தாம்பயிலும் நெல் வாயில் அரத்துறை கின்மலனே, மகரக்குழையாய் மணக் கோலமதே பிணக்கோலமதாம் பிறவி.இதுதான், அகரம் முதலின்எழுத் தாகிநின்ருய் அடியேன் உய்யப் போவ தோர் சூழல்சொல்லே. 7 திண்டேர் நெடுவீதி இலங்கையர்கோன் திாள்தோள் இருபஃதும் நெரித்தருளி, ஞெண்டாடு நெடுவயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை கின்மலனே, பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற் பாஞ்சோதி கின்நாமம் பயிலப் பெற்றேன், அண்டாஅமரர்க் கமார்பெருமான் அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே. 5. கல் பொழிய - மலையின்மேல் மழை பொழிய. மயி லார் - மயில்போன்ற மகளிர். - .ே கனகம் - பொன். வால் - முனே. 7. அகரம்..... கின்ருய் - அகரத்தை முதலாக உடைய எழுத்துக்களாகி கின்றவனே. 8. இலங்கையர் கோன் - இராவணன்,