பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 . . சுந்தர் தேவாரம். அடல்விடையினன் மழுவாளினன் அலராலணி கொன் படருஞ்சடைமுடியுடையவர்க்கிடமாவது பாவைக் (றைப் கடலிடையிட்ை கழியருகினிற் கடிகாறு கண் கைதை மடலிடையிடை வெண்குருகெழு மணிர்ேமறைக் காடே. 6. முளைவளரிள மதிஉடையவன் முன்செய்தவல் வினைகள் களைகளைக்தென்ே ஆளல்லுறு கண்டன்னிடஞ் செந்நெல் வளைவிளைவயற் கய்ல்பாய்தரு குணவார்மணற் கடல்வாய் வளைவளையொடு சலஞ்சலங் கொணர்க் தெற்றும்மறைக் காடே. ஈலம்பெரியன சுரும்பார்த்தன எங்கோன்இடம் அறிந்தோம் கலம்பெரியன சாருங்கடற் கரைபொருகிழி கங்கைச் சலம்புரிசடை முடிஉடையவர்க்கிடமாவதுபாவை (காடே. வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் குண்டாடியுஞ் சமணுடியுங் குற்றுடுக்கையர் தாமும் கண்டார்கண்ட காரணம்மவை கருதாதுகை தொழுமின் எண்டோளினன் முக்கண்ணினன் எழிசையினன்.அறுகால் வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு மணிர்ேமறைக் காடே பாரூர்பல புடைசூழ்வள வயல்நாவலர் வேந்தன் வாரூர்வன முலையாள்உமைபங்கன்மறைக் காட்டை ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்மடித் தொண்டர் நீரூர்தரு கிலளுேடுயர் புகழாகுவர் தாமே. 10, திருச்சிற்றம்பலம் நாடு : சோழநாடு சுவாமி : மறைக்காட்டீசுவரர் அம்பிகை : யாழைப் பழித்த நாயகி .ே வாள் - ஆயுதம், கைதை- தாழை. . . . . . 1. என ஆளும் அல்உறு க்ண்டன்:அல் - கருமை. குண வார்மணற் கடல்வாய் - வார்ந்த மணலையுடைய குணகடலி டத்தே குணகடல் - கீழ்கடல். வளை வளை - வளைந்த சங்கு. சலஞ்சலம் - ஒருவகைச் சங்கு. . - . 8. கலம் - கப்பல் சலம்-கங்கை ர்ே. . - 9. குண்டு ஆடியும் - கீழ்மையான வார்த்தைகளைப் பேசியும். . . . . . .