பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலம்புரம் . . கிருவலம்புரம் திருச்சிற்றம்பலம் எனக்கினித் தினத்தனப் புகலிடம் அறிந்தேன் பனேக்கனி பழம்படும் பரவையின் கரைமேல் எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும் மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே. புரமவை எரிதா வளைந்தவில் லினன்.அவன் மரவுரி புலியதள் அரைமிசை மருவினன் அரவுரி இரத்தயன் இாந்துணை விரும்பிகின் றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே. நீறணி மேனியன் நெருப்புமிழ் அாவினன் கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன் ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள் ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே. கொங்கனே சுரும்புணி நெருங்கிய குளிர்இளம் தெங்கொடு பனைபழம் படும்இடங் தேவர்கள் தங்கிடும் இடங்தடங் கடற்றிாை புடைதா எங்கள தடிகள்ால் இடம்வலம் புரமே. கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன் நெடுமதில் சிறுமையின் கிரவவல் லவனிடம் படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமர் திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே. கருங்கடக் ಓಫಿ திடங்கயல் நெருங்கிய நெடும்பெ ைஅடும்பொடு விரவிய மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந் திருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே. 187. 6. 1. தமர்க்கு - என் சுற்றத்தார்க்கு. மனக்கு - மன்த்துக்கு 4. கொங்கு - பூந்தாது. 5. நெடுமீதில் - திரிபுரங்களே. 6. அடும்பு - நெய்தல் நிலத்தில் படரும் ஒரு வகைக் கொடி, .