பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 - - சுந்தரர் தேவாரம் கரிபுரி காடாங் காடம் ஆடுவர் - வரிபுரி பாடகின் முடும்எம் மான்இடம் புரிசுரி வரிகுழல் அரிவையொர் பால்மகிழ்க் - - தெரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே. 7 பாறணி முடைதலை கலன் என மருவிய நீறணி நிமிர்சடை முடியினன் நிலவியூ மன்றணி வருதிரை வயல்அணி,பொழிலத ஏறுடை அடிகள்தம் இடம்வலம் புரமே. 8 சடசட'விடுபெனை பழம்படும் இடவகை படவட கத்தொடு பலிகலந் துல்விய கடைகடை பலிகிரி கபாலிதன் இடமது - இடிகரை மணல்அடை இடம்வலம் புரமே. - 9. குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர் கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனேகழல் தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன் - எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புறமே. 10 7. வரி - பாட்டு, 8. பாறு - பருந்து. முடைதலே - புலால் காற்றம் காறும் கபாலம். கலன் - பிச்சை ஏற்கும் பாத்திரம். 9. சடசட' ஒலிக்குறிப்பு. பெணே - பெண்ணே பனே. பழம் படும் - பழம் வீழும். வட்கத்தொடு பலி கலந்து உலவிய கடைகடை - பிறர் மேலாடையிலுேசிபிச்சை வாங்கி உலா விய வாயில்தோறும்; துறவியர் ஆடையில் பிட்சை பெறு வதை மாதுரகர பிட்சை என்பர்; வடகம் - மேலாடை. - 10. குண்டிகைப் பட்ப்பினில் கமண்டலத்தை வைத்தி திருக்கும் இடத்தில் (உறைந்து). விடக்கித்ன ஒழித்தவர் ஊன் உணவினை ஒழித்த துறவியர், கண்டவர் கண்டு அடிவீழ்ந் தவர் கண்டவர்க்ள் கண்டவுடன் திருவடியில் விழுந்து வணங்கத்தக்கவர்; யதிகளைக் கண்டவுடன் வணங்குதல் மரபு. தண்டுடைத் தண்டி தண்டக் கரித்த சங்கியாசி, இனமுடைச் அடர் என்று கூட்டுக. - -