பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 . சுந்தரர் தேவாரம் நெறியும் அறிவும் செறிவும் திேயும் கான்மிகப்பொல் லேன், மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்றுச் செய்து திரிவன், பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த, இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர். - - 4 நீதியில் ஒன்றும் வழுவேன் கிட்கண் டகஞ்செய்து வாழ்வேன், வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க் குந்துணை ஆகேன், சோதியிற் சோதிஎம் மானேச் சுண்ண வெண் ணிறணித் திட்ட, ஆதி இருப்பதும் ஆரூர் அவர் ± § எம்மையும் ஆள்வரோ கேளீர். அருத்தம் பெரிதும் உகப்பன் அலவல் யேன்.அலக் தார்கள், ஒருத்தர்க் குதவியேன் அல்லேன் உற்றவர்க் குத் துணை அல்லேன், பொருத்தமேல் ஒன்றும் இலாதேன் புற்றெடுத் திட்டிடங் கொண்ட, அருத்தன் இருப்பதும். ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேவீர். 6 சந்தம் பல அறுக் கில்லேன் சார்ந்தவர் தம்அடிச் சாரேன்,முந்திப் பொருவிடை ஏறி மூவுல குந்திரி வானே, கந்தங் கமழ்கொன்றை மாலைக் கண்ணியன்’ விண்ணவர் எத்தும், எங்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள் வரோ கேளிர். - . . . . . . . . . . . 7 4. கெறி முதலியன இல்லாத பொல்லாதவன். செறிவு - அடக்கம். மிறையும்.தறியும் - மிடுக்கும் பிறரைப் பிரித்தலும், 5 நீதியில் ஒன்றும் வழுவேன் - திேநெறியிலே,பொருக் திய வமுவை உடையவன்; நீதி வழுவினவன். கிட்சண்டகம். வன்கண்மை, . . - . 6 ஆருத்தம் - பொருளே. அலவலையேன் மனக்கவலை யை உடையேன். அலந்தார்க்கு-வருந்தினஹர்த்கு. உற்றவர்க்கு துன்பம் அடைந்தவருக்கு புற்றெடுத்திட்ட இடத்தைத் தாம் கொண்ட அருத்தன் புற்றிடங்கொண்ட காயகர் அருத் தன் - செல்வன். . . . - ?. சந்தம் பல - ஒருமைப்பாடின்றி அமைந்த பல திற இயல்புகள். - .