பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l'94 சுந்தரர் தேவாரம் வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் வரு டியும் வணக்கியும் மாமரம் பொருது, கரையுமா கருங் கடல் காண்பதே கருத்தாய்க் காம்பீலி சுமத்தொளிர் கித்தி லங் கைபோய், விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளர் அடிகளைச் செடியனேன் நாயேன், உரையுமா றறிகிலேன் எம்பெரு மானே உலகறி பழவினை அறவொழித் தானே. - 7 ஊருமா தேசமே மனம்உகந் துள்ளிப் புள்ளினம் பலபடிங் தொண்கரை உகளக், காருமா கருங்கடல் கான் பதே கருத்தாய்க் கவரிமா மயிர்சுமங் தொண்பளிங் கிட றித், தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளர் அடிகளைச் செடியனேன் நாயேன், ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானே. - . 8 * புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப் பொன் களே சுமந்தெங்கும் பூசல்செய் கார்ப்ப, இலங்குமார் முத்தினே. டினமணி இடறி இருகரைப் பெருமரம் பீழ்த்து கொண் டெற்றிக், கலங்குமா காவிரித் துருத்தியார் வேள் விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன், விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை மேலைநோய் இம்ம்ையே வீடுவித் தானே. - - 9 கண்களில் இட்டிய மையைக் கழுவி. 7 வருடியும்-மெல்லுத் தடவியும், வணக்கியும்-வளையச் செய்தும், கரையும்-ஒலிக்கும்.காம்பீலி, காம்பு பீலி என்பதன் விகாரம், காம்பையுடைய மயிற்பீவி. 8. உகள-துள்ள காரும்-கருமை நிறம்பெற்ற. 9, புலங்களே-வயல்களே.போக்கு.அற-குற்றம் நீங்கவும். புலங்கள்_வளம்படவும் மக்கள் குற்றம் நீங்கவும் பெருகும் ள்ன்க. பொன்களே சுமந்து பொன்னி என்னும் பெயர்ப் பொருளேத் குறிப்பித்தபடி பூசல் செய்து-ஆரவாரம் செய்து. பீழ்ந்து-பிளந்து. விலங்குமாறு விட்டுப் போகுமாறு.