பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா 195 மங்க்ையோர் கூறுகக் தேறுகந் தேறி ம | ற லா ர் திரிபுரம் ெேறழச் செற்ற, அங்கையான் கழலடி அன்றி மற் றறியான் அடியவர்க் கடியவன் தொழுவன ரூரன், கங்கை யார் காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல், தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார் தவநெறி சென்றம் ருலகம்ஆள் பவரே. 10 திருச்சிற்றம்பலம் வரலாறு; திருத்துருத்தியை அடைந்த சுந்தர் மூர்த்தி சுவாமிகள், தம் திருமேனியிற் கண்ட பிணியைப் போக்கியருள வேண்டுமென்று தொழுது வணங்க, இறைவர், 'வடகுளத்தே குளிப்பாயாக!' என்று அருள் செய்ய, அப்படியே ஆத்தீர்த் தத்தில் மூழ்கினர். மூழ்கி எழுத்தபோது பிணி நீங்கிப் பண் டைத் திருமேனி பெற்றுத் திருக்கோயிலே வந்தடைந்து இத் திருப்பதிகத்தைப் பாடியருளினர் (பெரிய, ஏயர். 397.301.' திருவானைக்கா திருச்சிற்றம்பலம் மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களும் எல்லாம், துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையும் ஆய, அறையும் பூம்புனல் ஆனேக் காவுடை ஆதியை நாளும், இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. - 1 வங்கம் மேவிய வேலே கஞ்செழ வஞ்சர்கள் கூடித், தங்கள் மேல்அட ராமை உண்ணென உண்டிருள் கண்டன், அங்கம் ஒதிய ஆனக் காவுடை ஆதியை நாளும், எங்கள் ஈசனென் பார்கள் எம்மையும் ஆளுடையாரே. 2 10. மாறலார்-மாறுதலேயுடைய பகைவர்; மாறு அலார். போரில் பகைவர்களுடைய எனலும் ஆம்,தொழுவன்-தொழும் தொழில் உடையவன். - - 1. தோத்திரத்து இறைபு திரங்களே உடைய இறைவனும், - - 2. வஞ்சர்கள் - தேவர்கள் அடராமை - வருத்தாமல். ம்- யாவரும் செய்யும் தோத்