பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 - சுந்தரர் தேவாரம் லே வண்டறை கொன்றை கேரிழை மங்கைஓர் திங்கள், சால வாள்.அர வங்கள் தங்கிய செஞ்சடை எந்தை ஆல நீழலுள் ஆனேக் காவுடை ஆதியை இாளும், எலு: மாறுவல் லார்கள் எம்மையும் ஆளுடை யாரே. 3 தந்தை தாய்உல குக்கோர் தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப், பந்த மாயின. பெருமான் பரிசுடை யவர்திரு வடிகள், அந்தண் பூம்புனல் ஆனேக் காவுடை ஆதியை நாளும், எங்தை என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. - - கணசெந் தீயா வங்காண் கல்வளே புஞ்சிலை யாகத், துணைசெய் மும்மதில் மூன்றுஞ் சுட்டவ னேஉல குய்ய, அனேயும் பூம்புனல் ஆனேக் காவுடை ஆதிய்ை நாளும், இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. - . - تم - விண்ணின் மாமதி சூடி விலையிலி கலன்அணி விமலன், பண்ணின் கேர்மொழி மங்கை பங்கினன் பசுவுகந் தேறி, அண்ண லாகிய ஆனக் காவுடை ஆதியை நாளும், எண்ணு மாறுவல் லார்கள் எம்மையும் ஆளுடை யாரே. 6. தா மாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்தும், நீரில் கின்றடி போற்றி நின்மலா கொள்என ஆங்கே, ஆரங் கொண்ட்எம் ஆனைக் காவுடை ஆதியை நாளும், ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே. 7. 3. மங்கை-கங்கை, ஏலுமாறு-மனத்திலே ஏற்றுக் கொள் ளும் திறத்தில். . . . . பந்தமாயின-விடாத தொடர்பாகிய. 5. கணேயாகச் செந்தீயையும், அரவத்தை நாளுகவும், மலையை வளேயும் வில்லாகவும் கொண்டு. திரிபுரசங்கா ரிகால்த் தில் அக்கினி, வாயு, திருமால் ஆகிய மூவரும் அம்பாக இருந்த, னர் என்பது புராண வரலாறு இணை - இரண்டு. 6. விலையில்லாத கலனே என்றது. பாம்பை, - ?. பொன்னி-காவிரி.விழுத்தும்-வீழ்த்திய, ஆரங்கொண்ட பெருமான் என்பது இத்தலத்துச் சுவாமியின் திருநாமங்களுள் ஒன்று. ஈரம்-அன்பு.