பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jor திருவாஞ்சியம் r 197 உரவம் உள்ளதோர் உழையின் உரி.புலி அதளுடை யானை, விரைகொள் கொன்றையி ேைன விரிசடை.மேற் பிறை யானை, அரவம் வீக்கிய ஆனக் காவுடை ஆதியை நாளும், இரவும் எல்லியும் பகலும் ஏத்துவார் எமை, உடை யாரே. - வலங்கொள் வாரவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து, கலங்கக் காலனைக் காலாற் காமனேக் கண்சிவப் பானை, அலங்கல் நீர்பொரும் ஆனேக் காவுடை ஆதியை நாளும், இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. . . . . r . . . ஆழி யாற்கருள் ஆனேக் காவுடை ஆதிபொன் னடி யின், நீழ லேசர ணுக நின்றருள் கூர் கினைந்து, வாழ வல்லவன் ருெண்டன் வண்டமிழ் மாலைவல் லார்போய், ஏழு மாபிறப் பற்று எம்மையும் ஆளுடை யாரே. 10 - திருச்சிற்றம்பலம் - - நாடு: சோழ நாடு - சுவாமி சம்புகேசுவரர்; அம்பிதை: அகிலாண்டாையகி.