பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L93 - சுந்தரர் தேவாரம் தொதுவில் ஆனின் எது துண்ணென இடிகுரல் வெரு விச், செறுவில் வாளைகள் ஒடச் செங்கயல் பங்கயத் தொதுங்கக், கறுவி லாமனத் தார்கள் காண்டகு வாஞ்சி பத் தடிகள், மறுவி லாதவெண் ணிது பூசுதல் மன்னு: மொன் றுடைத்தே, துர்த்தர் மூவெயில் எய்து சுடுருனேப் பகழிய தொன் முல், பார்த்த குர்திரள் தோள்மேற் பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித், தீர்த்த மாமலர்ப் பொய்கைத் திகழ்திரு லாஞ் சியத் தடிகள், சாத்து மாமனிக் கச்சங் கொருதலே பல தல்ை உடைத்தே. 3 சள்ளை வெள்ளேயங் குருகு தானது வாம்என்க் கருதி, வள்ளே வெண்மலர் அஞ்சி மறுகியொர் வாளேயின் வாயில், துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத் துறைமல்கு வாஞ்சியத் தடிகள், வெள்ளை துண்பொடிப்பூசும் விகிர்தம் ஒன் ருெழிகிலர் தாமே. . . . . : மைகொள் கண்டர்எண் தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கைக், கொய்த கூவிள மாலே குலவிய சடை முடிக் குழகர், கைதை கெய்தலங் கழனி கம்ழ்புகழ் வாஞ் சியத் தடிகள், பைதன் வெண்பிறை யோடு பாம்புடன் வைப்பது பரிசே. - - 登 3. தொறு-பசுமந்தை செறுவயல். கறுஇலாபகை இல் லாத மன்னும் ஒன்று உடைத்தே கிலேபெற்ற கருத்தொன்றை உடையது. . . . . . - 3. துர்த்தர் - இழிதகையோர்களுடைய துனே - முனே, பகழி - அம்பு. பகைவரை அம்பு ஒன்ருல் எய்து, அன்புடை யான்பால் பல அம்புகளே எய்தார் என்றது ஒரு கயம். 4. சள்ளே தனக்குத் துன்பத்தைத் தரும். வள்ளேயின் வெண்மலரை வெண்குருகென்று எண்ணி அஞ்சி. . 5. பைதல்-பசுமை இங்கே இளமை. ஒன்றுக்கு ஒன்று