பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பண் : காந்தார பஞ்சமம் திருவையாறு திருச்சிற்றம்பலம் . பரவும் பரிசொன் றறியேன்.நான் பண்டே உம்மைப் பயிலாதேன், இரவும் பகலும் கினைந்தாலும் எய்த கினேய மாட்டேன்நான், காவில் அருவி கமுகுண்னத் தெங்கங் குலேக்கீழ்க் கருப்பால்ே, அரவங் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ, - - 1 எங்கே போவேன் ஆயிடினும் அங்கே வந்தென் மனத்திராய்ச், சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடை நாள் ஒக்கவே, கங்கை சடைமேற் கரந்தானே கலைமான் மறியுங் கனல்மழுவும், தங்குந் திரைக்கா விரிக்க்ோட்டத் தையா றுடைய அடிகளோ, - x 2 10. செந்நெல் அங்கு அலங்கு கழனி, அலங்கு கழனி, அலங்கழனி என நின்றது; அலங்குதல்-அசைதல். மின் அலங் கல் அம் சடை-மின்னப் போன்ற, மாலயை அணிந்த அழகிய சடை பொன் நலம் கனல் திருமகளின் அழகு ஒளிதருகின்ற. பன்னு அலங்கல் கன் மால் பாடிய மாலை போன்ற நல்ல பாவின் வரிசை. - - 1. பயிலாதேன்-பழகாதவன். கரவு இல் அருவி-நீரோட் டத்தைக் கரவாமல் தரும் அருவி. கோட்டம் - க்ரை, அம். சாரியை. - - - - 3, தலைநாள் கடைகாள் ஒக்க-முதல் நாளில் இருந்த நிலை வரவர மாருமல் கடைநாள் அளவும் ஒத்து கிற்க,