பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவையாறு - 201. மருவிப் பிரிய மாட்டேன்.நான் வழிகின் முெழித் தேன் ஒழிகிலேன், பருவி விச்சி மலைச்சாற் பட்டை கொண்டு பகடாடிக், குருவி ஒப்பிக் கிளிகடிவார் குழல் - மேல் மாலை கொண்ட்ோட்டர், தரவந் திரைக்கா விரிக் <`s கோட்டத் தையா றுடைய அடிகளோ, - ә - பழகா கின்று பணிசெய்வார் பெற்ற பயனென் - நறிகிலேன், இகழாதுமக்காட் பட்டோர்க்கு வேக பட மொன் றாைச்சாத்தி, குழகா வாழைக் குலைத்தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே, அழகார் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 4 பிழைத்த பிழைதின் நறியேன்ான் பிழையைக் ாேப் - - பணியாயே, மழைக்கண் எல்லார் குடைந்தாட மலையும் கிலனுங் கொள்ளாமைக், கழைக்கொள் பிரசங் கலந்தெங் குங் கழனி மண்டிக் கையேறி, அழைக்குங் திரைக்கா விரிக்கோட்டக் தையா றுடைய அடிகளோ. 5 கார்க்கொள் கொன்றை சடைமேல்ஒன் றுடையாய் விடையாய் கையினுல், மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய் முன்னி பின்னி முதல்வன்,ே வார்க்கொள் அருவி பலவாரி ம்ணியும் முத்தும் பொன்லுங்கொண், டார்க்குத் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 8. பருவி விச்சி - பருத்தியை விதைத்து. பகடு જી4 - விளையாடி. ஒப்பி ஒட்டி. - 4, ஏகபடம் ஒன்று ஒற்றை ஆடையை. குழகா இளமையை உடையவனே. 5. கழைக்கொள் பிரசம் - கரும்பின்மேல் தொடுத்த தேன். கை ஏறி பக்கத்தில் உள்ள கரையின் மீதுர்ந்து அழைக்கும். ஒலிக்கும். 6. கார்க்கொள் கொன்றை - கார்காலத்தை மலரும் பருவ மாகக்கொண்ட கொன்றைமலர். மூர்க்கர் - திரிபுராதியர் வார்க் கொள் - ஒழுகுதலைக் கொண்ட,