பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சுந்தரர் தேவாரம் மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலி. தேர்வாய், சிலைக்கொள் கணையால் எயில்எய்த செங்கண் விடையாய் தீர்த்தன்,ே மலைக்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண், டலேக்குத் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7. போழும் மதியும் புனக்கொன்றை புனல்சேர் சென் னிப் புண்ணியா, சூழும் அரவச் சுடர்ச்சோதீ உன்னத் தொழுவார் துயர்போக, வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட, ஆழுத் திரைக்கா விரிக் கோட்டத் தையா றுடைய அடிகளோ, 8. கதிர்க்கொள் பசியே ஒத்தோன் கண்டேன் உம்மைக் காணுதேன், எதிர்த்து ந்ேத மாட்டேன்.நான் எம்மான் - ar. * { :או ש rð & - தம்மான் தம்மானே, விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி, அதிர்க்குங் திரைக்கா விரிக் கோட்டத் தையா றுடைய அடிகளோ. 9. கூசி அடியார் இருந்தாலுங் குணம்ஒன் றில்வீர் குறிப் பிலிர், தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயலுங் காண்கிலாத், தேசம் எங்குக் தெளித்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும், வாசத் திரைக்கா விரிக் கோட்டத் தையா றுடைய அடிகளோ, 10. 2. பால் - பாகம், - 8. போழும் மதி - பிளந்தாற்போன்ற பிறை. 9. விதிர்த்து - நடுங்கும்படியாக இடித்து. 10. தேச வேந்தன் - ஒளியை உடைய இந்திரன்.