பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கேதாரம் 203, கூடி அடியார் இருந்தாலும் குணம்தின் றில்லீர் குறிப் பிலிர், ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண் டன் ஊரனேன், தேடி எங்கும் காண்கிலேன் திருவா ரூசே சிந்திப்பன், ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்தைபு றுடைய அடிகளோ, . 11. திருச்சிற்றம்பலம் நாடு; சோழ நாடு - சுவாமி. செம்பொற்சோதி அம்பிகை. அறம் வளர்த்த நாயகி வரலாறு : சேரமான் பெருமாள் நாயனருடைய விருப்பத் தின்படி அவருடன் மலேகாட்டுக்குப் புறப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள், இடையே பல தலங்களேத் தரிசித்துத் திருக்கண்டி யூர் வந்து பன்னிந்து புறம் போந்தார். அப்போது காவிரியின் வடகரையில் திருவைய்ாறு தோன்ற, சேரமன்னர் அத்தலத்துக் குச் சென்று பணியவேண்டுமென்றி தம் விருப்பத்தை உரைத் தார். அப்போது காவிரியில் பெருவெள்ளம் (ஒடம் போக இயலாதபடி) உண்டாக, அதுகண்ட சுவாமிகள் இப்பதிகத் தைப் பாடியருளினர். உடனே காவிரி இடையே வழிவிட, அவ்வழியே சென்று திருவையாற்றைத் தரிசித்து, மீண்டும் அல்வழியே வந்தனர். கர்விரி பழையபடியே செல்லலாயிற்று (பெரிய, சோமான் 181-189.) تمیستمه مییابع=مهمتیمیه