பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கேதாரம் - 205, வரளோடிய தடங்கண்ணியர் வலையில்அழுந் தாதே நாளோடிய கமனுர்தமர் எனுகாமுனம் ஈனுகி ஆளாய்உய்ம்மின் அடிகட்கிடம் அதுவேஎனில் இதுவே ேேளாடர வசைத்தானிடம் கேதாரமெ ணிரே. 5 தளிசாலைகள் தவமாவது கம்மைப்பெறில் அன்றே குளியீர்உளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி தெளியீர்உளம் சீபர்ப்பதங் தெற்குவடக் காகக் கிளிவாழைஒண் கனிறிேஉண் கேதாரமெ ணிரே, 6. பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக் கண்ணின்னுெளி கனகச்சுனே வயிரம்மவ்ை சொரிய மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறியக் கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ ணிரே, 7. முளேக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களே இறுத்துத் துளேக்கைக்களிற் றினமாய்கின்று சுனேர்ேகளைத் தூவி வளைக்கைப்பொழி மழைகூர்கா மயில்மான்பினே நிலத் கிளேக்கமணி சிந்துந்திருக் கேதாரமெ ணிரே (தைக் 8: பொதியேக்மத் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர் மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையால் கதிசூழ்கட்ல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக் கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ ணிரே. 9. 5. நாள் ஓடிய கமனர் - நாட்கள் கழிய அதுகண்டு. வரும் எமன். ஆளாய் - தொண்டராகி. 6. தளி - கோயில். சாலே - ஆசிரமம். தம்மைத்தாம் பெற்ருல்தான் தளியும் சாலேயும் தவமும் பயன் பெற்றன ஆகும். குமரி-கன்யாகுமரித் தீர்த்தம். 7. பழவேய் தமிழ் நாட்டின் பழைய இசைக்கருவி யாகிய புல்லாங்குழல், கண்ணுக்கு இனிதாகிய ஒளியை - வீசும் பெர்ன், மண்ணில் நின்றனவாகிய வேழம். .ே முகமன் - உபசாரம். 9. பொதி - உடற்சுமை. அவமாவது - iளுவதை.