பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருபருப்பதம் -' . - 207 மையார்கடங் கண்ணுள்மட மொழியாள் புனங் காக்கக் செவ்வேதிரிங் தாயோஎனப் போகாவிட விளிந்து கைபாவிய கவணுல்மணி எறியஇரிங் தோடிச் - செவ்வாயன கிளிபாடிடுஞ் சீயர்ப்பத மலையே. 4 ஆனேக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலில் திரியத் தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி மானக்குற அடல்வேடர்கள் இலையாற்கலை கோலித் தேனைப்பிழிந் தினிது.ாட்டிடுஞ் சீயர்ப்பத மலையே. 5 மாற்றுக்களி றடைந்தாய்என்று மதவேழங்கை எடுத்தும் ஊற்றித்தழல் உமிழ்ந்தும்மதம் பொழிந்தும்முகஞ் சுழியத் துாற்றத்தரிக் கில்லேன் என்று சொல்லிஅயல் அறியத் தேற்றிச்சென்று பிடிகுழறுஞ் சீபர்ப்பத மலேயே. 6 அப்போதுவங் துண்டீர்களுக் கழையாதுமுன் இருந்தேன் எப்போதும்வந் துண்டால் எமை எமர்கள்சுழி யாரோ இப்போதுமக் கிதுவேதொழில் என்ருேடியக் கிளியைச் செப்பேந்திள முலையாள்எறி பேர்ப்பத மலையே. 7 திரியும்புரம் நீருக்கிய செல்வன்றன. கழலே அரியதிரு மாலோடியன் முனும்மவர் அறியார் கரியின்னினம் ஒடும்பிடி தேன்.உண்டவை களித்துத் திரிதந்தவை திகழ்வாற்பொலி சீயர்ப்பத மலையே. 8 ஏனத்திாள் கிளேக்கரி போலமணி சிதறத் தியென்றவை. மலேச்சாரலில் திரியுங்கர டியும் மானும்மரை இனமும்மயில் மற்றும்பல எல்லாம் . தேனுண்பொழில் சோலேமிகு சீயர்ப்பத மலேயே. 9 4. இரிந்து ஓடி கலந்து ஓடி, 5 தானம் - மதம். கல் - கல்ல; தொன்ன, 6. சுழிய சுளி க. . . . . *.