பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சுந்தரர் தேவாரம் மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி மாவின்கனி தாங்கும்பொழில் மாதோட்டான் னகரில் பாவம்வினை அறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல் தேவன்.எனை ஆள்வான்திருக் கேதீச்சரத் தானே. 9 கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டன் னகருள் -- சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானே மறையார்புகழ் ஊான்னடித் தொண்டன் உரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே. 10 . திருச்சிற்றம்பலம் . நாடு : ஈழ நாடு சுவாமி : கேதிசுவார்; அம்பிகை: கெளரியம்மை. வரலாறு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இராமேச்சுவரத் துக்குச் சென்று தரிசித்தபின், அங்கிருந்தபடியே ஈழநாட்டி அலுள்ள கலமாகிய திருக்கேதீச்சரத்தைப் பாடியருளினர் (பெரிய, சோமான்பெருமாள். 109.) " ••*s *...***·.·• கிருக்கழுக்குன்றம் திருச்சிற்றம்பலம் கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே கின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம் கன்றி ைேடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. 1. 10. கறை - நீல நிறம். 1. செய்த கொடுமையாலும் பல சொல்லவும் கின்றபாவம்,