பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 - சுந்தரர் தேவாரம் அந்தம் இல்லா அடியார் நம்மனத் தேஉற வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் சிங்தை செய்த மலர்கள் கித்தலுஞ் சேர்வே கந்தம் தாறும் புறவில் தண்கழுக் குன்றமே. 8 பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன் குழைகொள் காதன் குழகன் முன்உறை யும்மிடம் ம்ழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை . குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே, 9 பல்லில் வெள்ளைத் தலையன் தான்பயி லும்மிடம் கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினுல் சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே. 10 திருச்சிற்றம்பலம் நாடு : தொண்டை நாடு சுவாமி : வேதகிரீசுவரர் அம்பிகை : பெண்ணினல்லாளம்மை. 12. பண்-கட்டராகம் திருச்சுழியல் திருச்சிற்றம்பலம் ஊய்ைஉயிர் புகலாய்அக லிடமாய்முகில் பொழியும், வானுய்அதன் மதியாய்விதி வருவான்இடம் பொழிலின், தேனுதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல், நாளுவிதம் கினைவார்தமை கலியார்கமன் தமரே. 1 9. மழைகள் به نام - Laن பருவத்துப் பெய்யும் மழைப். பெயல்கள் நிறைய, கலித்து டுே உயர் வேய் - அதஞ்ல் தழைத்து ஓங்கி உயர்ந்த மூங்கில். குழை - காதணி. 4 - 10. பல் இல்லாத வெள்ளேத்தலே, தசையற்ற என் புத்தல். . . . . 1, ஊய்ை ...உடலாய். உயிர்புகலாய் - எல்லா உயிர் களுக்கும் புசலிடமாகி, அகலிடமாய் - பூமியாகி. . -