பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சுந்தரர் தேவாரம் வானிடை மாமதியை மாசறு சோதியனே மாருத மும்மணலும் மண்டல மும்மாய - கானிடை மாடனென் றெய்துவ தென்றுகொலோ - கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 3. செற்றவர் முப்புரம்அன் றட்ட சிலைத்தொழிலார் சேவகம் முன்கினைவார் பாங்க முந்நெறியும் குற்றமில் தன்அடியார் கூறும் இசைப்பரிசும் கோசிக மும்அாையிற் கோவன மும்மகளும் மற்றிதழ் திண்புயமும் மார்பிடை மேவதுதை - மாமலை மங்கைஉமை சேர்சுவ டும்புகழக் கற்றன் வும்பாவிக் கைதொழல் என்றுகொலோ கார்வயல் சூழ்கானப் ப்ேருறை காளேயையே. 4 கொல்லே விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற் கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே முல்லே படைத்தாகை மெல்லிய லாள்.ஒருபால் மோகம் மிகுத்தில்ங்குங் கூறுசெய் எப்பரிசும் - தில்லை நகர்ப்பொதுவுற் குடிய சீர்கடமும் திண்மழு வுங்கைமீசைக் கூர்எரி யும்.அடியார் கல்ல வடப்பரிசுங் கானுவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 5 பண்ணுத லப்பயனர் பாடலும் கீடுதலும் பங்கய மாதனையார் பத்தியும் முத்திஅளித் தெண்ணுத லேப்பெருமான் என்றெழு வார்.அவர்தம் எசற வும்மிறையாம் எங்தையை யும்விர 4. சேவகம் - விாம். பாவகம் - குறிப்பு. கோசிகம் - பட்டாடை. அதள் - தோல் சுவடு . அடையாளம், 5. தொத்து - பூங்கொத்து. முல்லை. படைத்த - முல்லை யின் உருவைப்படைத்த. பொது அம்பலம். கல்ல்வ்டம்- ஒரு வகைப் பறை.