பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கானப்பேர் 219 கண்ணுக லேப்படுமா றெங்ங்னம் என்றயலே நைகிற என்னே மதித் அய்யும்வ ணம்மருளும் கண்ணுக லேக்கனியைக் காண்பதும் என்றுகொலோ கார்வயல் குழ்கானப் பேருறை'காளையையே. 6 மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனே வஞ்சர் மனத்திறையும் நெஞ்சனு காதவனே மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை - மூசிடு மால்விடையின் பாகனே ஆகம்.உறப் பாவகம் இன்றி.மெய்யே பற்று மவர்க்கமுதைப் பால்நறு நெய்தயிரைந் தாடு பரம்பானக் காவல் எனக்கிறைஎன் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7 கொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத் தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ் சுண்ட தனுக்கிறவா தென்றும் இருந்தவனே . ஊழி படைத்தவனே டொள்ளரியும்.உணரா அண்டனே அண்டர்தமக் காகம நால்மொழியும் ஆதியை மேதகுசீர் இதியை வானவர்தம் கண்டனை அன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருரை காளையையே. 8 காதனை நாதமிகுத் தோசைய தானவனை - ஞான விள்க்கொளியாம் ஊன்உயி ரைப்பயிரை மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும் புற்றுவி ட்ாதவனைக குற்றமில் கொள்கையனைத் - மாவை யானையை. அங்கம் , எலும்பு, இறைபு:சிறி தளவும் திரிமூர்த்திகளும் தன்னுடைய உருவாக அவற்றிற்கு மூலமாக உள்ள ஆப் பொருளே, பாவகம் இன்றி போலியாது. வேடங் காட்டலில்லர்மல். பால் கெய் தயிர் முதலிய ஆனக் தின் அபிடேகத்தைக் கொள்ளும். ,” . 8. கஞ்சு உண்டதனுக்கு இறவாது என்றும் இருந்த வனே கஞ்சை உண்ட செயலுக்குப் பகை இறப்பை அடை யாமல் என்றும் வாழ்வான வானேர் அமுதுண்டுஞ் சாவ ஒரு வரும், உண்ணுத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய்'(சிலப்பதிகாரம்).