பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சுந்தரர் தேவாரம் மழைநுழை மதியமொடு வாளா வஞ்சடைமேல் இழைதுழை துகில்அல்குல் எந்திழை யாளோடும் - குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றாரில் அழகன்.இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7 மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும் பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக் குறள்படை யதனேடுங் கூடலே யாற்றாரில் r அறவன் இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 8. வேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப் பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே கோலம துருவாகிக் கூடலை யாற்றுாரில் - ஆலன்இல் விழிபோந்த அதிசயம் அறியேனே. 9, கூடலே யாற்றாரிற் கொடியிடை யவளோடும் ஆடலு ஈந்தானே அதிசயம் இதுவென்று நாடிய இன்றமிழால் நாவல ஆரன்சொல் - பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே. 10 - திருச்சிற்றம்பலம் - - நாடு : நடுநாடு சுவாமி. நெறிகாட்டும் நாயகர்; அம்பிகை: புரிகுழல்காயகி, வரலாறு: சுந்தரமூர்த்தி சுவாமிகள் பல தலங்களைத் தர் சித்து வரும்போது, கூட்லேயாற்றுாருக்கு அருகில் வந்தும் அத் தலத்துக்குச் செல்லாமல் கிருமுதுகுன்றை நோக்கிச் செல்ல லானர். அப்பொழுது சிவபெருமான் வழியிடையே ஓர் அந்த ண ராய் கிற்க, அவரைக் கண்டு சுந்தரர், முதுகுன்றுக்கு வழி யாதென்று வினவினர். இந்தக் கூடலேயாற்றுார் வழியாகப் போகவேண்டுமென்று பெருமான் வழிகாட்டிப் பின்வர,சுந்தார் கூடஜயாற்றுாரை ஆணுகியவுடன் பின்வந்த சிவபெருமான் மறிைந்தருளினர். அந்த அதிசயம் உணர்ந்து இத்திருப்ப்திகத் தைப்பாடினர் பெரிய. ஏயர்கோன், 130 - 108, - 8. குறள் படை - குட்டையாகிய உருவத்தையுடைய பூதப்படை. ‘°。。, - 9. ஆலன் - ஆலடியில் தட்சிளுமூர்த்தியாக இருந்தவன்.