பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழிமிழலை ... ?? 227 வஞ்சி நுண்ணிடை மங்கைபங்கினர் மாதவர்வள ரும் வளர்பொழில், பஞ்சின் மெல்லடியார் பயிலுந் திருப் பனையூர், வஞ்சியும்வளர் காவலூரன் வனப்பகையவள் அப்பன் வன்ருெண்டன், செஞ்சொற் கேட்டுகப்பார் அவரே அழகியரே. 10 திருச்சிற்றம்பலம் . . . . நாடு: சோழ நாடு சுவாமி. செளந்தாகாதர்; அம்பிகை; பெரியநாயகி. வரலாறு: திருப்புகலூரைத் தரிசித்துக்கொண்டு செல்லும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருப்பனேயூரை நோக்கி வருகையில் ஊர்ப்புறத்தே இறைவர் திருநடனக்காட்சியை அருளத் தரி சித்து இறைஞ்சி இப் பதிகத்தைப்பாடினர் (பெரிய. ஏயர்சேர்ன் - - & (.3 سسيتم 5 திருவீழிமிழலை திருச்சிற்றம்பலம் நம்பினர்க்கருள் செய்யும்.அந்தணர் நான்மறைக்கிடம் ஆய வேள்வியுள், செம்பொனேர்மடவார் அன்பெற்ற திரு மிழலை, உம்ப ார்தொழு தேத்தமாமலே யாளொடும்முட னேஉறைவிடம், அம்பொன் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே - . •. 1 விடங்கொள் மாமிடற் றீர்வெள்ளேச்சுருள் ஒன் றிட்டு விட்ட காதினிர் என்று, திடங்கொள் சிந்தையினர் கலிகாக்குத் திருமிழலை, மடங்கல்பூண்ட விமானமண்மிசை 1. செம்பொன் நேர் மடவார் - சிவந்த திருமகளே ஒத்த மகளிர். - 3. சுருள் - தோடு. கலிகாக்கும் - துன்பத்தை வராமல்.’ பாதுகாக்கும். மடங்கல் சிங்கம். இழிச்சிய - இறங்கச்செய்த, திருவிழிமிழலையில் விண்ணிழி விமானம் உண்டு. திருமால் கொண்டு வந்தாரென்பது தலவரலாறு.