பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்பாக்கம் 33} கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர், தெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையி ன்ை, கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோஎன்ன, ஒண்னுதலி பெருமானர் உளோம்போகீர் என்ருனே. - , 6 பார்கிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத், தார்கிலவு நறுங்கொன்றைச் சடையனர் தாங்கரிய, கார் கிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேஸ்ன்ன, ஊர்.அரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்ருனே. 7 வாரிடங்கொள் வனமுலையாள் தன்ளுேடு மயானத் துப், பாரிடங்கள் பலகுழப் பயின்ருடும் பரமேட்டி, காரி டங்கொள் கண்டத்தன் கருதும்இடங் திருவொற்றி, யூரிடங் கொண் டிருந்தபிரான் உளோம்போர்ே என்ருனே. போன்னவிலுங் கொன்றையினுய் போய்மகிழ்க்கீழ் இரு வென்று, சொன்னஎனக் காணுமே குளறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோஎன்ன, ஒன் னலரைக் கண்டார்போல் உளோம்போகீர் என்ருனே, 9 மான்திகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல் லாம், தோன்ற அருள் செய்தளித்தாய் என்றரைக்க உலக மெலாம், ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோஎன்ன, ஊன்றுவதோர் கோல்அருளி உளோம்போகீர் என்ருனே. . . . - - 10. 7. ஊர் அரவம் அரைக்கு அசைத்தான் - ஊர்கின்ற பாம்பை இடையிலே கட்டியவன். -- . . . . 8. பாரிடங்கள் - பூதங்கள். கார் - கருமை. 9. சங்கிலியிடம் குளுறவு செய்த வரலாற்றைக் குறிச் கின்ருர், ஒன்னலர். பகைவர் - 10. மானப்போலத் திகழும்.