பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌$虫 - # சுந்தரர் தேவாரம் சடையன் பரஞ்சோதி பாவங் தீர்க்கும், பித்தாடி புலியூர்ச் சிற் றம்பலத்தெம் பெருமானப் பெற்ரு மன்றே. முட்டாத முச்சந்தி மூவாயிரவர்க்கு மூர்த்தி என்னப், பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக, விட்டானே மலோடுத்த இராவணனைத் தலைபத்தும் நெளியக் காலால், தொட்டானேப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானப் பெற்ரு மன்றே. - . கற்ருனுங் குழையுமா றன்றியே கருதுமா கருத கிற்ருர்க், கெற்ருலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே தம்மை நாளுஞ் செற்ருட்டித் தரும்னர் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான், பெற்றேறி புலி யூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானப் பெற்று மன்றே. காடுடைய நாதன் பால் கன்றென்றுஞ் செய்மனமே கம்மை நாளும், தாடுடைய தருமனுர் தமர்செக்கில் இடும் போது தடுத்தாட் கொள்வான், மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த, பிடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானப் பெற்ரு மன்றே. பாரூரும் அகவல்குல் உமைகங்கை யவள் பங்கன் பைங்கண் ஏற்றன், ஊருகன் தகு மஞர் தமர்செக்கில் இடும் போது தடுத்தாட் கொள்வான், ஆரூரன் தம்பிரான் ஆரு சன் மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப், பேரூகர் பெருமானப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்ரு மன்றே. 10 திருச்சிற்றம்பலம் ?. முட்டாத - இடையீடுபடாத காலால் மலேயைத் தொட்ட அளவிலே இராவணன் தலைகள் தெரிந்தன என்றபடி. 8. கல்தானும். கருத கிற்ருர்க்கு கருதும் வன்மையை யுடையாருக்கு. செற்று வருத்தி பெற்று - பெற்றம் இடபம் 9. தாடு தடுத்தல். மோடு பெருவயிறு. மூடை - காற்றம். மூடம் - அறியாமை, * . 10. மீகொங்கு - மேல் கொங்குநாடு. காஞ்சிவாய்ப் பேரூர் - திருப்பேரூர் என்னும் தலம்: காஞ்சி - கொய்யில் என்னும் ஆறு.