பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புக்கொளியூர் அவிநாசி - 237 வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிகீ, ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே, பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை, இழியாக் குளித்த மாணி எனக்கிறி செய்ததே. & எங்கேனும் போகினும் எம்பெரு மானே கினைந்தக் கால், கொங்கே புகினுங் கடறைகொண் டாறலைப் பார்இலே, பொங்கா டாவா புக்கொளி யூரவி நாசியே, எங்கோ னேஉனே வேண்டிக்கொள் வேன்பிற வாமையே. 3 உாைப்பார் உரைஉகந் துள்.கவல் லார்தங்கள் உச்சி யாய், அரைக்கா டாவி ஆதியும் அந்தமும் ஆயினுய், புரைக் காடு சோலைப் புக்கொளி யூாவிநாசியே, கரைக்கால் முதலே யைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே. . 生 அரங்காவ தெல்லா மாயிடு காடது அன்றியும், சாங்கோலே வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப், புரங் கோட எய்தாய் புக்கொளி யூாவி நாசியே, குரங்காடு சோலேக் கோயில்கொண் டகுழைக் காதனே. 5 நாத்தானும் உனைப்பாடல் அன்றிவி லாதெனச், சோத்தென்று தேவர் தொழகின்ற சுந்தாச் சோதியாய், பூத்தாழ் சடையாய் புக்கொளி பூரவி நாசியே, கூத்தா உனக்குதான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே. 舒 3. மாணி - பிரமசாரி. இழியா - இறங்கி. கிறி . வஞ்சகம. - - - “. . . . 3. கொங்கு கெர்ங்கு நாடு. கூறைகொண்டு - ஆடை யைக் கவர்ந்துகொண்டு. . . . . . 4. உச்சியாய் தலைமேல் உள்ளவனே. புாைக்கு ஆடு. உயர்வதற்காக ஆடுகின்ற புரை உயர்வு. - - - 5. ஆய் இடுகாடு அபங்காவது. சரமாகிய கோல்: கோல் - அம்பு. சந்தித்து - பூட்டி .ே சோத்து தோத்திரம். குற்றமே : வின.