பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநறையூர்ச் சித்தீச்சாம் - திருச்சிற்றம்பலம் நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடமாம் வாரும் அருவி மணிபொன் கொழித்துச் சேரும் நறையூர்ச் சித்திச் சரமே. i அளேப்பை அரவேர் இடையாள் அஞ்சத் துளேக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம் வளேக்கைம் மடவார் மடுவில் தடர்ேத் திளேக்கும் நறையூர்ச் சித்திச் சரமே. 2. இகழுங் தகையோர் எயில்மூன் றெரித்த பகழி யொடுவில் உடையோன் பதிதான் முகிழ்மென் முலையார் முகமே கமலம் - திகழும் நறையூர்ச் சித்திச் சமமே. - 3. மறக்கொள் அரக்கன் வரை தோள் வரையால் இறக்கொள் விறற்கோன் இருக்கும் இடமாம் நறக்கொள் கமலர் நனிபள் ரினழத் திறக்கும் கறையூர்ச் சித்திச் சாமே. - 4. முழுே றணிமே ணியன்மொய் குழலார் எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம் கழுநீர் கமழக் கயல்சேல் உகளும் செழுநீர் நறையூர்ச் சித்திச் சரமே. - 5. ஊனு ருடைவெண் டலைஉண் பலிகொண் டானர் அடலே றமர்வான் இடமாம் 3. அளே பை.அரவு - வளையில் வாழும் படத்தையுடைய பாம்பு, மடவார் நீரில் திளேக்கும். • . - 8. எயில் - மதில், பகழி - அம்பு, கமல்ம்போலத் திகழும். - s', - - 4. நற - தேன். கனி பள்ளி எழி - உள்ளே உள்ள வண்டு கன்ருகத் துயில் நீங்கும்படியாக, - -