பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சுந்தரர் தேவாரம் டம்உண் டாகநீர்போய், ஊரிடும்பிச்சை கொள்வதென்னே ஒனகாந்தன் தளியுளிரே. 6 பொய்ம்மையாலே போதுபோக்கிப் புறத்தும்இல்லை அகத்தும்இல்லை, மெய்ம்மைசொல்லி ஆளமாட்டீர் மேலே நாள்ஒன் றிடவுங்கில்லீர், எம்மைப்பெற்ருல் ஏதும்வேண் டீர் ஏதுந்தாரீர் ஏதும்ஒதீர், உம்மைஎன்றே எம்பெரு மான் ஒனகாந்தன் தளியுளிரே. - 7 வலையம்வைத்த கூற்றமீவான் வந்துகின்ற வார்த்தை கேட்டுச், சிலை அமைத்த சிந்தையாலே திருவடிதொழு தய்யின் அல்லால், கலே அமைத்த. காமச்செற்றக் குரோத லோப மதவருடை, உலை அமைத்திங் கொன்றமாட்டேன் ஒணகாந்தன் தளியுளிரே. - 8 வாரமாகித் திருவடிக்குப் பணிசெய்தொண்டர் பெறு வதென்னே, ஆரம்பாம்பு வாழ்வதாரூர் ஒற்றியூாேல் உம்ம தன்று, தாரமாகக் கங்கையாளைச் சடையில்வைத்த அடி கேள் உந்தம், ஊரும்காடு உடையும்தோலே ஒனகாந்தன் தளியுளிரே. ஒவணமேல் எருதொன்றேறும் ஒனகாந்தன் தளி யுளார்தாம், ஆவணஞ்செய் தாளுங்கொண்டு வரைதுகி லொடு பட்டுவீக்கிக், கோவணமேற் கொண்டவேடம் o 6. காமக்கோட்டம் உண்டாக என்றது முப்பத்திரண் டறமும் வளர்த்து அம்பிகை உறைவதை கின்ேத்தபடி, 7. பொய்ம்மையாலே போது போக்கி: 'பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினேச் சுருக்கும் புழுத்தலேக் கடையனேன்' (திருவாசகம்.) 8. வலயம் - பூமி, 9. வாரம் - அன்பு.