பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 சுந்தரர் தேவாரம் உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு வதையுஞ் செய்த மைந்தன் இடமாம் திதையுந் தாதுக் தேனுஞ் ஞ்மிறும் துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே, 5 ஒதக் கடல்கஞ் சினேஉண் டிட்ட பேதைப் பெருமான் பேனும் பதியாம் சீதப் புனல்உண் டெரியைக் காலும் சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே. 6 : இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப் புறங்காட் டாடும் புனிதன் கோயில் சிறந்தார் சுற்றங் திருவென் றின்ன துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே. 7. காமன் பொடியாக் கண்ஒன் றிமைத்த ' ஒமக் கடலார் உகந்த இடமாம் - தேமன் குழலார் சேக்கை புகைத்த - து.ாமம் விசும்பார் சோற்றுத் துறையே. - 8. - 5. கூற்றுக்கு உதையும் விதிக்கு வதையும் செய்த விதி - பிரமதேவன். திதையும் . சிதறிய. தேன், ஞ மிறு, வண்டின் வகை. துதையும் - பொருந்தும், - 6. பேதைப்பெருமான் - கருணை செய்யுமிடத்துத் தகுதி பாராத பேதைமையை உடைய பெருமான்; அருள் மடம் உடையவன். எரியைக் காலும் குதப் பொழில் - கெருப்பைக் கொப்புளித்தாற்போலச் செக்கிறத் தளிரைத் தழைக்கச் செய் யும் மாஞ்சோலே. - 7. புறங்காடு- மயானம். தமக்கு அன்பு முதலியவற்ருற். சிறந்தவரையும் சுற்றத்தாரையும் செல்வத்தையும் பிற பொருள்களேயும் துறந்தவர்கள். 8. கண்ணென்று என்ருர் துதற்கண்ணுதலின். தேம் மன் குழலார்: தேம் - வாசனே. சேக்கை - இருப்பிடங்களில். குழலுக்குப் புகையூட்டும்பொருட்டுப் புகைத்தன்ர். .