பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பண் - செக்துருத்தி கிருவாரூர் திருச்சிற்றம்பலம் - . மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண் டாதே, மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி, ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால், வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந் போதிரே, - . 1 9. இலயால் - பத்திரங்களைக் கொண்டு. லேயா வாழ்வை நீத்தார் - கிலேயாமையை உடைய உலக வாழ்வை. நீக்கி கிலே பெற்ற முத்தியின்பத்தை அருள்பவர். 10. சுற்று ஆர்தரும் ர்ே சுற்றிலும் நிறைந்த நீரை உடைய. முற்ரு மதி - பிறை. 1. மீளா பிறரிடம் மீண்டு செல்லாத. வாளாங்கு சும்மா. -