பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 - - சுந்தரர் தேவாரம் விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட் டேன், குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை ஆக்கி னிர், எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப் பட்டீர், மற்றைக் கண்தான் தாரா தோழிந்தால் வாழ்ந்து போதீரே. 2 அன்றில் முட்டா தடையுஞ் சோலே ஆரூர் அகத்திரே, கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல, என் அறும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணுது, குன் றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதிரே 3 துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறை ஆள்வீர், இருக்கை திருவா ரூரே உடையீர் மனமே எனவிேண்டா, அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால், வளுத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்து போதீரே. • . 座 செந்தண் பவளக் திகழுஞ் சோல்ை இதுவோ திருவா ரூர், எந்தம் அடிகேள் இதுவே ஆமா று மக்காட் பட் டோர்க்குச் சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணுது, வந்தெம் பெருமான் முறையோ என்ருல் வாழ்ந்து போதீரே. - - 5 தினத்தாள் அன்ன செங்கால் நாரை சேருங் திருவா ரூர்ப்,புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையிரே, தனத்தால் இன்றித் தாந்தாம் மெலிந்து தங் 3. கொத்தை குருடு, ஒரு கண் பெற்று மற்ருெரு கண் &ணப் பெறுவதற்குப் பாடினமையின் மற்றைக்கண்' என்ருச். 3. காலி - பசு, தம் கண் காளுது - தம்முடைய கண் பார்க்கும் தொழிலைச் செய்யாமல். 4 அருத்தி - அன்பு. வருத்தி வைத்து மறுமை பணித் தால் - இம்மையில் வருத்தத்தை உண்டுபண்ணி வைத்து மறுமையின்பம் கிடைக்கும்படி கட்டளேயிட்டால். 6. தினத்தாள் - தினேப்பயிரின் அடி. புனே தார் கொன்றை - புனேதலே புடைய தொன்றை மாலே. தனத்தால் இன்றி - செல்வக் குறைபாட்டால் இன்றி. -