பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாகும் - 245 கண் காணுது, மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதிரே, 6 ஆயம் பேடை அடையுஞ் சோலே ஆளுர் அகத்திரே, எயெம் பெருமான் இதுவே ஆகா றமக்காட் பட்டோர்க்கு மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக், காயங் காட்டிக் கண்ணிர் கொண்டால் வாழ்ந்து போதீரே. கழியாய்க் கடலாய்க் கலய்ை கிலனுய்க் கலந்த சொல்லாகி, இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா தேத்துவோம், பழிதான் ஆவ தறியீர் அடிகேள் பாடும் பத்தரோம், வழிதான் காணு தலமத் திருந்தால் வாழ்ந்து போதிரே. - - 8 பேயோ டேனும் பிறிவொன் றின்னு தென்பர் பிற ரெல்லாம், காய்தான் வேண்டிற் கணிதான் அன்ருே கருதிக் கொண்டக்கால், நாய்தான் போல நடுவே:திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு, வாய்தான் திறவீர் திருவாரூரீர் வாழ்ந்து போதிாே. - செருந்தி செம்பொன் மலருஞ் சோல்ே இதுவோ திரு வாரூர், பொருந்தித் திருமூ லட்டா னம்மே இடமாக் கொண்டிரே, இருந்தும் கின்றுங் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம், வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போதிரே. - t 7. ஆயம் பேடை அடையும் ஆண் பறவைக்கூட்டம் பெண் பறவைகளே வந்து அடையும். காயம் . உடம்பு, 8. கலன் கப்பல். அலமந்து மனம் சுழன்று. 9. பேயோடு நட்புச்செய்து பிரிந்தாலும் அப்பிரிவு துன் பத்தை உண்டாக்கும் என்பர். . . . . . . . 19. திருமூலட்டானம் - புற்றிடங்கொண்ட நாயகர் எழுக் தருளியுள்ள மூலஸ்தானம். - . . . .