பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர்ப் பரவையுண்மண்ட்வி - 347 நாமாரு துன்னேயே நல்லன சொல்அவார் போமாறென் புண்ணியா புண்ணியம் ஆளுனே பேய்மாருப் பிணமிடு காடுகங் தாடுவாய்க் காமாறென் பரவையுண் மண்டளி அம்மானே. 3 நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக் காக்கின்ருய் கண்டுகொண் டார்ஐவர் காக்கினும் வாக்கென்னும் மாலேகொண் டுன்னே என்மனத் தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி அம்மானே, 4 பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய் ஈஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே நெஞ்சோட்கின்னேயே உள்கி கினைவாரை அஞ்சேலென் பாவையுண் மண்டளி அம்மானே. 5 அம்மானே ஆகம சீலர்க் கருள்கல்கும் பெம்மானே போரு ளாளன் பிடஆான் தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர் அம்மானே பாவையுண் மண்டளி யம்மானே. 6 விண்டானே மேலேயார் மேலையார் மேலாய - எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாம்.உன் கண்டானே கண்டனைக் கொண்டிட்டுக் காட்டாமே அண்டானே பாவையுண் மண்டளி அம்மானே. 7 காற்ருனே கார்முகில் போல்வதோர் கண்டத்தெம் கூற்ருனே கோல்வளை யாளேஒர் பாகமாய் . . . ற்ேருனே நீள்சடை மேல்சிறை உள்ளதோர் ஆற்ருனே பரவையுண் மண்டளி யம்மானே. 8 4. வாக் கென்னும் மாலை - சொல்மாகல. ஆர்க்கின்றேன்கட்டுகின்றேன். - * . . . . ?. விண்டானே - எதன்கண்ணும் சாராமல் நீங்கியிருப்ப வனே. மேலானவர்களுக்குள்ளே மேலானவர்களின் மேல்ான கருத்தாய் இருப்பவன்ே. எண் . எண்ணம். எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றும் உன் மூன்று கண்களர்க உள்ளன. 8. எம் கூற்ருனே - எம் பங்கில் இருப்பவனே கால காலனே எனலும் ஆம்.