பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காடு - 15 கோவையாகஆ ரூரன்சொன்ன, பாவணத்தமிழ் பத்தும் வல்லார் பறையுங் தாஞ்செய்த பாவந்தானே. திருச்சிற்றம்பலம் நாடு: தொண்டை நாடு சுவாமி. ஒனகாந்தீசுவரர்; அம்பிகை. காமாட்சியம்மை. வரலாறு, காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்களைத் தரிசித் துப் பின் சுந்தரர் ஒணகாந்தன்தளி வந்து தரிசித்து இப்பதிகம் பாடி, சிவபெருமான் பொன் முதலியன அருளப் பெற்ருர் {பெரிய. ஏயர்கோன். 191.) - - திருவெண்காடு திருச்சிற்றம்பலம் படங்கொள்ாகம் சென்னிசேர்த்திப் பாய்புலித்தோல் அரையில்வீக்கி, அடங்கலார்ஊர் எரியச்சீறி அன்றுமூவர்க் கருள்புரிந்தீர், மடங்கலானேச் செற்றுகந்தீர் மனைகள்தோ .றம் தலைகைஏந்தி, விடங்காகித் திரிவதென்னே வேலை சூழ்வெண் காடனிரே. 1 10. ஒவணம் ஏல் ஓங்காரத்தின் உருவத்தைப் பெற்ற. ஆவணம் செய்து - முறியோலே எழுதிப் பெற்று. பறையும் . தேயும். - 1. விக்கி-இறுக்கிக்கட்டி அடங்கலார்-பகைவர். மூவர்க்கு. திரிபுரத்தின் தலைவர்களாகிய அசுரர்கள் மூவருக்கு அருள் :புரிதலாவது, திரிபு:சங்களே மாத்திரம் அழித்து, அங்கிருந்த மூவரையும் வாயில் காவலராகவும் முழவுவாசிப்பவளுக்வும் அமைத்தருளியது. விடங்கர் - பேரழகை உடையவர். வெண் -காடனர் என்பதன் விளி, வெண்காடனிரே என்பது.