பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 - சுந்தரர் தேவாரம் விற்ருெழிலான் விருப்பன்பெரும் பார்த்தனுக்கு, நல்கிய கம்பெருமான் கண்ணும்.ஊர் நனிபள்ளியதே. 6. அங்கமொ மாறவையும் அருமாமறை வேள்விகளும், எங்கும் இருந்தந்தணர் எரிமூன்றவை ஒம்பும்இடம், பங் கய மாமுகத்தாள் உமைபங்கன் உறைகோயில், செங்கயல் பாயும்வயல் திருஆர்கனி பள்ளியதே. 7 திங்கட் குறுந்தெரியல் திகழ்கண்ணியன் எண்ணி யணுய், நங்கட் பிணிகளைவான் அருமாமருங் தேழ்பிறப்பும், மங்கத் திருவிரலால் அடர்த்தான்வல் அரக்கனேயும்,ாங்கட் கருளும்பிரான் நண்ணும் ஊர்கனி பள்ளியதே. 8 என மருப்பினெடும் எழில்ஆமையும் பூண்டுகந்து, வான மதிள் அரணம் மலையேசிலே யாவளைத்தான், ஊன மில் காழிதன்னுள் உயர்ஞானசம் பந்தர்க்கன்று, ஞானம் அருள்புரிந்தான் கண்ணும் ஊர்கனி பள்ளியதே 9 காலமும் நாழிகையுந் நனிபள்ளி மனத்தின் உள்கிக், கோலம தாயவனைக் குளிர்நாவல ஊரன்சொன்ன, மாலை மதித்துரைப்பார் மண்மறந்துவா னேர்.உலகில், சாலால் இன்பம் எய்தித் தவலோகத் திருப்பவரே. 1() திருச்சிற்றம்பலம் - நாடு: சோழ நாடு சுவாமி: கற்றுனையப்பர்; அம்பிகை : பர்வதாசபுத்திரி. .ே மல்கிய கிறைந்த ஆசணன் - வேதப்பொருளாக உள்ளவன். பெரும்பார்த்தனிடத்தில் மென்ம்ையாகச் செய்த விற்ருெழிலே உடையன்ை. . ஆங்கம் - சாத்திரம். எரி மூன்று - ஆகவனியம், தாகூகிளுக்கினி, காருகபத்தியம். முகத்தாளாகிய உமை. 8. ஏழ் பிறப்பிலும் அரிய ப்ெரிய் மருந்தாக இருப்பவன். 9. ஆமை - இங்கே, ஆமை ஒடு. 10. கோலமது ஆயவன் அழகிய திருக் கோலமாகி கிற் பவன். தவலோகத்து-தவம் செய்த்ோர் வாழும் சிவலோகத்தில்,