பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 52 சுந்தரர் தேவாரம் சூடிய செங்கையினர் பலதோத்திரம் வாய்த்தசொல்லி, நாடிய கன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. 4... பிலந்தரு வாயிளுெடு பெரிதும்வலி மிக்குடைய, சலர்தான் ஆகம்.இரு பிளவாக்கிய சக்கரமுன், கிலக் தரு மாமகள்கோன் நெடுமாற்கருள் செய்தபிரான், நலங் கரு கன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. 5. வெண்பொடி மேனியிஞன் கருநீல மணிமிடற்ருன், பெண்படி செஞ்சடையான் பிரமன்சிரம் பீடழித்தான், பண்புடை நான்மறையோர் பயின்றேத்திப்பல் கால்வ. ணங்கும், சண்புடை கன்னிலத்துப் பெருங்கோயில் நயர் தவனே. - - 6. தொடைமலி கொன்றை துன்றுஞ் சடையன்சுடர் வெண்மழுவாட், படைமலி கையன்மெய்யிற் பகட்டிருரிப் போர்வையினன், மடைமலி வண்கமலம் மலர்மேல்மட வன்னம் மன்னி, நடைமலி கன்னிலத்துப் பெருங்கோயில் கயந்தவனே. 7. குளிர்தரு திங்கள் கங்கை குரவோடரக் கூவிளமும், மிளிர்தரு புன்சடைமேல் உடையான்விடை யான்விரை சேர், தளிர்தரு கோங்குவேங்கை தடமாதவி சண்பகமும், ாளிர்தரு கன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே. 8 4. குடிய - தலைமேற் குவித்த. 5. பிலக்தருவாய் குகையைப்போன்ற ஆழமான வாய். சலந்தரனே அறுத்த சக்கரத்தைத் திருமாலுக்கு அருளியவன். கிலமகளுக்கும் மாமகளுக்கும் கோன். 6. பெண்படி - கங்கைதங்கிய. . 7. பகட்டு ஈர்உரிப் போர்வையினன் . யாளேயினது ஈ மான தோலேப் போர்வையாக உடையவன். கமலம் மலர் : செய்யுள் விகாரம். . . . 8. அர - பாம்பு. களிச்தரு - குளிர்ச்சியைத் தருகின்ற.