பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாகேச்சரம் 253 கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங்கேழற்பின் கானவ ஒய், அமர்பயில் வெய்தி.அருச் சுனனுக்கருள் செய்தபி ரான், தமர்பயில் தண்விழவில் தகுசைவர் தவத்தின் மிக்க, சமர்பயில் கன்னிலத்துப் பெருங்கோயில் ஈயந்தவனே. 9 கருவரை போல்அரக்கன் கயிலேம்மலேக் கீழ்க்கதற, ஒருவிர லால்அடர்த்தின் னருள்செய்த உமாபதிதான், திரைபொரு பொன்னிகன்னிர்த் துறைவன் திகழ் செம்பி பர்கோன், நாபதி. கன்னிலத்துப் பெருங்கோயில் நயர் தவனே. - 1.0 கோடுயர் வெங்களிற்றுத் திகழ்கோச்செங்க ளுன் செய்கோயில், நாடிய கன்னிலத்துப் பெருங்கோயில் நியர் தவனைச், சேடியல் சிங்கிதங்தை சடையன்திரு வாரூரன், பாடிய பத்தும்வல்லார் புகுவார்பர லோகத்துளே. | 1 திருச்சிற்றம்பலம் திருநாகேச்சரம் திருச்சிற்றம்பலம் • , பிறையணி வாள் நுதலாள் உமையாளவள் பேழ்க னிக்க, கிறையணி நெஞ்சனுங்க நீலமால்விடம் உண்ட தென்னே, குறையணி குல்லேமுல்லை அளேத்துகுளிர் மாதவி மேல்,சிறையணி வண்டுகள்சேர் திருநாகேச் சாத்தானே.1 9. கமர் - வெடிப்பு. கேழல் - பன்றி. கானவனுய் - வேடுவனுகி. - - . . . . . . . . . . 10. பொன்னி - காவிரி. செம்பியர் கோன் கோச் செங்கட் சோழன். - . . . • ...& . . . ." 11 சேடு - பெருமை, - . 1. பேழ்கணிக்க அஞ்ச. அனுங்க- வருந்த குல்க்ல - கஞ்சங்குல்லே, துளவமும் ஆம். -