பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 திருநாகேச்சரம் 255. முரலச், செங்கயல் பாய்வயல்சூழ் திருநாகேச் சாத் தானே. 7. வரியா கானதாக மாமேரு வில்லதாக, அரியன முப் புரங்க ளவைஆாழல் மூட்டல்என்னே, விரிதரு மல்லி கையும் மலர்ச்சண்பக மும்மளேந்து, திரிதரு வண்டுபண் செய் திருநாகேச் சாத்தானே. 8 அங்கியல் யோகுதன்னை அழிப்பான்சென் றணந்து மிகப், பொங்கிய பூங்கனவேள் பொடியாக விழித்தல் என்னே, பங்கய மாமலர்மேல் மதுவுண்டுபண் வண்டறை யச், செங்கயல் கின்றுகளுங் திருநாகேச் சாத்தானே, 9 குண்டரைக் கூறைஇன்றித் திரியுஞ்சமண் சாக்கியப் பேய், மிண்டரைக் கண்டதன்மை விாவாகிய தென்னே கொலோ, தொண்டிரைத் துவணங்கித் தொழில்பூண்டடி யார்பாவும், தெண்டிரைத் தண்வயல்சூழ் திருநாகேச் சாத்தானே. - " ..., கொங்கணே வண்டாற்றத் குயிலும்மயி லும்பயிலும், தெங்கணை பூம்பொழில்சூழ் திருநாகேச் சரத்தானை,வங்கம் மலிகடல்சூழ் வயல்நாவலா ரூான்சொன்ன, பங்கமில் பாடல்வல்லா வர்தம்வினை பற்றறுமே. 11. திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி சண்பகாரணியேசுவரர் அம்பிகை. குன்றமுலையம்மை 8. வரி அ. கானதாக கோடுகளே உடைய பாம்பு நாண் கயிருக. - 10._குண்டு - தாழ்வையுடைய ஆரைக்கூறையின்றி . இடையில்ே ஆடையுமில்லாமல். தொண்டு - தொண்டர்க்ள். இசைத்து - முழங்கி. 11. கொங்கு - பூந்தாது. தெங்கு - தென்னே. வங்கம் , கப்பல், வயல்கள் கப்பல் மலிந்த கடலை கினேக்கச் செய்கின் றன. பரப்பும் நீர்வளமும் இத்தகையன என்றபடி,