பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநொடித்தான்மலை - திருச்சிற்றம்பலம் r தானென முன்படைத்தான் அதறிந்துதன் போன் னடிக்கே, கானென பாடலந்தோ நாயினேனப் போருட் படுத்து, வானேனவக் தேதிர்கொள்ள மத்தயான அருள் புரிந்து, ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்பலை உத்த மனே. - 1. ஆனை உரித்தபகை அடியேனெடு மீளக்கொலோ, ஊன் உயிர்வெருட்டி ஒள்ளியான கினைந்திருந்தேன், வான மதித்தமரர் வலஞ்செய்தெனை ஏறவைக்க, ஆன அருள்புரிந்தான் கொடித்தான்மலை உத்தமனே. 2 மந்திரம் ஒன்றறியேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடி யேன், சுந்தர வேடங்களால் துரிசேசெயுங் தொண்டன் என, அந்தர மால்விசும்பில் அழகான அருள்புரிந்த, துந்தா மோகெஞ்சமே நொடித்தான்மலை உத்தமனே. 3 வாழ்வை உகந்தநெஞ்சே மடவார்தங்கள் வல்வினைப் பட், டாழ முகந்தஎன்னே அதுமாற்றி அமரரெல்லாம், சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரம்அல்லதொரு, வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே. 4 1. வான் தேவலோகத்தார். ஊன் உயிர் வேறு செய் தான் ஊனேயும் உயிரையும் வேருக்கினன். கெர்டித்தான் மலே - கைலேயங்கிரி. 2. ஆனயை முன்பு உரித்த பகை என்னல் நீங்கும் பொருட்டோ எனக்கு யானையை அருளி அதன்ம்ேல் ஊர்ந்து தன்பால் வரச் செய்தான். 3. அழகிய கோலங்கள் பூண்டு அவற்ருல் குற்றத்தையே செய்த அழகையுடைய யானே. அருள் புரிந்ததும் தரமோ - அருள் செய்த செயலும் என் தகுதிக்கு ஏற்றதோ, 4. தொண்பனேன் பரம் அல்லதொரு வேழம் - தொண் டகிைய என்னல் தாங்குதற்குரியதல்லாத பெரு மதிப்பை யுடைய யானேயை.