பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநொடித்தான்மலை - 2ä7 மண்ணுல சிற்பிறந்த நம்மைவாழ்த்தும் வழியடி பார், பொன்னுல கம்பெறுதல் தொண்டனேன்இன்று கண்டொழிந்தேன், விண் ணு ல கத்தவர்கள் விரும்ப வெள்ளே யானையின்மேல், என்னுடல் காட்டுவித்தான் கொடித்தான்மலை உத்தமனே. அஞ்சினை ஒன்றிகின்று அலர்கொண்டடி சேர்வறியா, வஞ்சனே என்மனமே வைகிவானநன் னுடர்முன்னே,துஞ் சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன்பரம் அல்லதொரு, வெஞ்சின ஆனதந்தான் நொடித்தான்மலை உத்தமனே. 6 கிலேகெட விண்அதிர கிலம்.எங்கும் அதிர்ந்தசைய, மலையிடை யானைஏறி வழியேவரு வேன் எதிரே, அலைகட லால்அரையன் அலர்கொண்டுமுன் வந்திறைஞ்ச, உலே யனே யாதவண்ணம் நொடித்தான்மலை உத்தமனே. 7 அரவொலி ஆகமங்கள் அறிவார்.அறி தோத்திரங்கள், விரவிய வேதஒலி விண்ணெலாம்.வங் தெதிர்த்திசைப்ப, வாமலி வாணன்வந்து வழிதந்தெனக் கேறுவதோர், கிர மலி யானைதந்தான் நொடித்தான்மலை உத்தமனே. 8 இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம், வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயான அருள்புரிந்து, மந்திர மாமுனிவர் இவர்ைஎன எம்பெருமான், நந்தமர் ஊரனென்ருன் கொடித்தான்மலை உத்தமனே. 9 .ே அஞ்சினை ஒன்றி. ஐம்பொறிகளோடு சேர்ந்து, அலர் கொண்டு - அருச்சிப்பதற்குரிய மலர்களைக் கைக்கொண்ப அலர் கொண்டு சேர்தலே அறியாத, அலர் - பழியுமாம். கின்று. கொண்டு அறியா எனக் கூட்டுக. துஞ்சுதல் - இறத்தலே. 7. அலைகடல் ஆலுகின்ற அரையன் வருணன். உலே - அழிவு. * - - 8. அர ஒலி - ஹாஹர என்ற முழக்கம். ஏறுவதோர் சிரம்மலி - ஏறுவதற்குரிய தலே பெரிதாக உள்ள. 17 -