பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஎதிர்கொள் பாடி - 17 குரவுகொன்றை மதியம்மத்தம் கொங்கைமாதர் கங்கைநாகம், விரவுகின்ற சடைஉடையீர் விருத்தர்ஆனிர் கருத்தில்உம்மைப், பரவும்என்மேற் பழிகள்போக்கீர் பாக மாய மங்கைஅஞ்சி, வெருவவேழம் செற்றதென்னே வேலைசூழ்வெண் காடனிரே. f 8 மாடங்காட்டுங் கச்சியுள்ளீர் நிச்சயத்தால் கினைப் புளார்பாற், பாடுங்காட்டில் ஆடல்உள்ளீர் பாவும்வண்ணம் எங்ங்னேதான், நாடுங்காட்டில் அயனும்மாலும் நனுகா வண்ணம் அனலும்ஆய, வேடங்காட்டித் திரிவதென்னே வேலைசூழ்வெண் காடனிாே. 9 விரித்தவேதம் ஒதவல்லார் வேலைசூழ்வெண் காடு மேய, விருத்தனுய வேதன்றன்னே விரிபொழில்திரு நாவ லூரன், அருத்தியால்ஆ ரூரன்தொண்டன் அடியன்கேட்ட மாலைபத்தும், தெரித்தவண்ணம் மொழியவல்லார் செம்மை யாளர் வானுளாரே. - 10 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி. சுவேதானியேசுவரர் அம்பிகை. பிரமவித்தியா நாயகி assok“. «oaaaaaaamasowas திருஎதிர்கொள்பாடி திருச்சிற்றம்பலம் மத்தயான ஏறி மன்னர் சூழ்வரு வீர்காள், செத்த போதில் ஆரும்இல்லை சிந்தையுள் வைம்மின்கள், வைத்த உள்ளம் மாற்றவேண்டா வம்மின் மனத்தீரே, அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடை வோமே. 8. மத்தம் - ஊமத்தை. 1. ஆரும் இல்லை - துணையாவார் யாரும் இல்லை. சு. தே. 2. -