பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஎதிர்கொள் பாடி 19 கூசம்நீக்கிக் குற்றம்நீக்கிச் செற்றமனம் நீக்கி, வாசம் மல்கு குழலினர்கள் வஞ்சமனே வாழ்க்கை, ஆசைநீக்கி அன்புச்ேர்த்தி என்பணிந்தே ற்ேறும், ஈசர்கோயில் கொள்பாடி என்பதடை வோமே. - 7 இன்பம்உண்டேல் துன்பம்.உண்டு ஏழைமனே வாழ்க்கை, முன்புசொன்ன மோழைமையான் முட்டை மனத் தீரே, அன்பர்அல்லால் அணிகொள்கொன்றை அடிகள் அடி சோார், என்பர்கோயில் எதிர்கொள்பாடி என்பதடை வோமே. - 8 தந்தையாருந் தவ்வையாரும் எட்டனைச்சார் வாகார், வந்துநம்மோ டுள்அளாவி வானநெறி காட்டும், சிந்தையிரே நெஞ்சினிரே திகழ்மதியஞ் சூடும், எந்தைகோயில் எதிர் கொள்பாடி என்பதடை வோமே. - 9. குருதிசோர ஆனையின்தோல் கொண்டகுழற் சடை யன், மருதுகீறி ஊடுபோன மாலயனும் அறியாச், சுருதி யார்க்குஞ் சொல்லஒண்ணுச் சோதிஎம் ஆதியான், கருது கோயில் எதிர்கொள்பாடி என்பதடை வோமே. 10 முத்துநீற்றுப் பவளமேனிச் செஞ்சடையான் உறை யும்,பத்தர்பந்தத் தெதிர்கொள்பாடிப் பரமனையே பணியச், சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையனவன் சிறு வன், பத்தன் ஊரன் பாடல்வல்லார் பாதம்பணி வாரே. 11 திருச்சிற்றம்பலம் நாடு: சோழ நாடு - சுவாமி : அயிராவத நாதர்; அம்பிகை மலர்க்குழல்நாயகி. --ستمبرrم_سیمم .سسس۔ 7. கூசம் . கூச்சம். - 8. மோழைமை அறியாமை. முட்டை மனத் தீர் - பாழ் பட்ட மனம் அறியாமையையுடைய மனம், . 9. தவ்வையார் . தாயார். எள் தண்-எள்ளளவே 编 11. சடையன் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் தந்தையர்