பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - சுந்தரர் தேவாரம் சினைகின் றநன்றிப், புகழ்த்துணை கைப்புகக் செய் துகந்தீர் பொழிலார் திருப்புத் துர்ப்புனித னிாே. 6. பழிக்கும் பெருந்தக் கன்எச்சம் அழியப் பகலோன் முதலாப் பலதே வரையும், தெழித்திட்ட அரங் கஞ் சிதைத்தருளும் செய்கைஎன் னேகொலோ மைகொள் செம் மிடற்றீர், விழிக்குத் தழைப்பீ லியொ டேலம்உந்தி விளங்கும்மணி முத்தெர்டு பொன்வான்றி, அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத் துார்.அழக னிாே. - - 7 பறைக்கண்நெடும் பேய்க்கணம் பாடல்செய்யக் குறட்பா ரிடங்கள் பறைதாம் முழக்கப், பிறைக்கொள் சடைதா ழப்பெயர்த் துகட்டம் பெருங்கா டாங்கா கசின்ரு டல்என்ன்ே, கறைக்கொள் மணிகண் டமும்திண் டோள்களும் கரங்கள் சிரங்தன்னிலுங் கச்சுமாகப், பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழிலார் திருப்புத் துர்ப்புனித னிமே. 8 மழைக்கண்மட வாளைஒர் பாகம்வைத்தீர் வளர்புன் சடைக் கங்கையை வைத்துகந்தீர், முழைக்கொள் அரவோ டென்பணி கலன முழுநீறு மெய்பூசுதல் என் .ே அந்தணன் - புகழ்த்துணை நாயனர். ஆதிசைவ ராகிய இவர் சிவபெருமானே வழிபடுபவர், பஞ்சம் வந்தபோது பட்டினி கிடந்து இறைவருக்கு அபிடேகம் செய்கையில் தளர்ச்சியடைந்து திருமஞ்சனக் குடத்தை இறைவர் முடிமேல் போட்டு விழுந்தார். இறைவர் அவருக்குத் தின் மும் ஒரு படிக் காசு அருளினர். - . . . - 7. எச்சம் - யஞ்ளும் ; வேள்வி. பகலோன் - சூரியன். தெழித்திட்ட - முழங்கிய இயல்பாகச் சிவந்த மிடறு நீல சிறம் பெற்றதாதலின், மைகொள் செம்மிடற்றீர்' என்ருர்: அருள் நிரம்பிய செம்மையை உடையதென்பதும் ஆம். வரன்றி - அரித்து. . - - 8. குறள் பாரிடங்கள் - குட்டையான பூதங்கள். கரத் திலும் சிரத்திலும் (ஆபரணமாகவும்), (இட்ையிலே) கச்சாக வும் அரவம் புனேந்தீர். - -