பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - சுந்தரர் தேவாரம் திருக்கச்சி அனேகதங்காவதம் திருச்சிற்றம்பலம் தேனெய்புரிந்துழல் செஞ்சடைஎம்பெரு மானதி டம்திகழ் ஐங்கணேயக், கோனே எரித்தெரி யாடிஇடங் குல வான திடம்குறை யாமறையாம், மானேஇடத்ததொர் கையன்இடம்மதம் மாறுபடப்பொழி யும்மலைபோல்,யான உரித்தபி ரான திடங்கலிக் கச்சி அனேகதங் காவதமே. 1. கூறுநடைக்குழி கட்பகுவாயன பேய்உகந் தாடகின் ருேரியிட, வேற்ப்டக்குட கத்திலையம்பல வாணன்கின் ருடல், விரும்பும்இடம், எறுவிடைக்கொடி எம்பெரு மான் இமை யோர்பெருமான்உமை யாள்கணவன், ஆறு சடைக்குடை அப்பன்இடங்கலிக் கச்சிஅனேக கங் காவதமே. - 2 கொடிகளிடைக்குயில் கூவும்இடம்மயில் ஆலும்.இ டம்மழு வாளுடைய, கடிகொள்புனற்சடை கொண்டது தற்கறைக் கண்டன்இடம்பிறைத் துண்டமுடிச்,செடிகொள் வினைப்பகை தீரும்இடந்திரு வாகும்இடம்திரு மார்பகலத், தடிகள்இடம்அழல் வண்ணன்.இடங்கலிக் கச்சிஅனேக தங் காவதமே. - - 3 கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையும் கங்கையுந் திங்களுஞ் சூடுசடை, மங்குல் நுழைமலே மங்கையைகங்கையைப் பங்கினில்தங்க உவந்தருள்செய், சங்குகுழைச்செவி கொண்டருவித்திரள் பாயவியர்த்தழல் போலுடைத்தம், அங்கைமழுத்திகழ் கையன்இடம்கலிக் கச்சிஅனேகதங் காவதமே. - 4 1. தேனெய் புரிந்து -தேனயும் நெய்யையும் விரும்பி தேனெய் - தேனும் ஆம். ஐங்கண அக்கோன் -காமன். ή 2. கூறுகடை - குறுகக் குறுக அடியிடும் நடை. ஓரி - 鄰府。 --- - 8. திரு - அம்பிகை. 4. மங்குல் - மேகம்,