பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - சுந்தரர் தேவாரம் கின்ருடிய சங்கரன்எம், அங்கையினல்லனல் எந்துமவன் கனல் சேரொளி அன்னதொர் போகலத், தங்கையவன் உறைகின்றஇடங்கலிக் கச்சிஅனேகதங் காவதமே. 9 வீடுபெறப்பல ஊழிகள்கின்று நினைக்கும்இடம்வினை தீரும்இடம், பீடுபெறப்பெரி யோரதி டங்கொண்டு மே.வினர் தங்களைக் காக்கும்இடம், பாடும்இடத்தடி யான் புகழ் ஊான் உரைத்தஇம்மாலைகள் பத்தும்வல்லார், கூடும்இடம்சிவ லோகன்இடங்கலிக் கச்சிஅனேகதங் காவதமே. - 10 - - திருச்சிற்றம்பலம். - நாடு : தொண்டை நாடு சுவாமி : காவதேசுவரர்; அம்பிகை : காமாட்சியம்மை, வரலாறு : காஞ்சீபுரத்திலே சில நாள் தங்கியிருந்த போது, சுந்தரர் அனேகதங்காவதம் வந்து தரிசித்து இப்பதி கம் பாடியருளினர் (பெரிய. ஏயர்கோன். 198.) - தி ரு ப் பூ வ ண ம் - திருச்சிற்றம்பலம் திருவுடை யார்திரு மால்அய லுைம் உருவுடை யார்உமை யாளேஒர் பாகம் பரிவுடை யார்.அடை வார்வினை தீர்க்கும் - புரிவுடை யார்உறை பூவணம் தோ, 1 : எண்ணி இருந்தும் கிடந்தும் கடந்தும் அண்ணல்எ கிைனை வார்வினை தீர்ப்பார் பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப் புண்ணிய ர்ைஉறை பூவணம் ஈதோ. 2. 1. புரிவு - விருப்பம்.