பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சுந்தரர் தேவாரம் மாவாய் பிளந்தாலும் மலர்மிசை யானும், ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார், பூவார்ங் தனபொய் க்ைகள் துறையூர்த், தேவா உணவேண்டிக் கொள்வேன் தவ நறியே. 10. - செய்யார் கமலம் மலர்காவ லூர்மன்னன், கையால் தொழுதேத்தப் படுத்துறை யூர்மேல், பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார், மெய்யே பெறுவார்கள் தவ. நெறி தானே. 11 - - திருச்சிற்றம்பலம் - நாடு : நடுநாடு சுவாமி: துறையூர்நாதர்; அம்பிகை : பூங்கோதைநாயகி. வரலாறு : , இறைவரால் ஆட்கொள்ளப்பெற்ற சுந்தரர் திருவெண்ணெய்நல்லூர்ைப் பாடிப் பின் இருகாலுஆார் தரிசித் துப் பாடி, ஆப்பால் இருத்துறையூரைத் தரிசித்துப் புவ நெறிக்கு விலக்காகும் இப்பதிகத்தைப் பாடியருளினர் (பெரிய. தடுத்தர்ட்கொண்ட 79.) مساب ممسمو تصمیم مهمبسیاسیم கிருப்பாச்சிலாச்சிராமம் திருச்சிற்றம்பலம் வைத்தனன் தனக்கே தலையும்என் வுைம் நெஞ்சமும் வஞ்சம்ஒன் றின்றி, உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை உரைத்தக்கால் உவமனே ஒக்கும், பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பாச்சிலாச் சிராமத்தெம் பரமர், பித்தரே ஒத்தோர் நச்சில ராகில் இவரலா தில்லையோ பிரானர். 1. 10. மாவாய் பிளந்தானும் - குதிரையின் வாயைப் பிளந்த, திருமாலும் ஆவா - அந்தோ. 1. பைத்த - படத்தை உடைய,