பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாச்சிலாச்சிராமம் 35 அன்னையே என்னேன். அத்தனே என்னேன் அடி களே அமையுமென் றிருந்தேன், என்னையும் ஒருவன் உளன்என்று கருதி இறைஇறை திருவருள் காட்டாய், அன்னமரம் பொய்கை சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை அடிகள்,பின்னேயே அடியார்க் கருள்செய்வதாகில் இவாலா தில்லையோ பிரானுர். 2 உற்றபோ தல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையும்என் றிருந்தேன், செற்றவர் புரமூன் றெரிஎழச் செற்ற செஞ்சடை நஞ்சடை கண்டர், அற்றவர்க் கருள் செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தா மியாதுசொன் லுைம், பெற்றபோ துகந்து பெருவிடில் இகழில் இவாலா தில்லையோ பிரானுர், - 3 நாச்சில பேசி சமர்பிறர் என்று நன்றுதி தென்கிலர் மற்ருேர்,பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப் புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப், பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர், பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில் இவாலா தில்லையோ பிரானுர், 4 வரிந்தவெஞ் சிலையால் அந்தாத் தெயிலே வாட்டிய வகையின ரேனும், புரிக்கஅர் நாளே புகழ்தக்க அடிமை போகுநாள் வீழுநா ளாகிப், பரிந்தவர்க் கருள்செய் பாச் சிலாச் சிராமத் தடிகள்தா மியாது.சொன் லுைம், பிரிங் திறைப் போதிற் பேர்வதே ஆகில் இவாலா தில்லையோ பிரானர். 5 செடித்தவஞ் செய்வார் சென்று Nச் செல்லேன் தீவினை செற்றிடும் என்று, அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவர்எம் அடிகள், படைத் தலைச் சூலம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்தெம் பாமர், பிடித்தவெண் ணிறே பூசுவ தானுல் இவாலா தில்லையோ பிராஞர். - - 6 4. பரிந்து - இரங்கி, 5. அடிமை போகுநாள் வீழுநாள் ஆகி - கொண்டு பூணும் கிலே நீங்குகாள் இறந்துபடும் காளாகி,