பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சுந்தரர் தேவாரம் கையது கபாலம் காடுறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர், மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடை மேல் வெண்திங்கள் சூடிய விகிர்தர், பையா வல்கும் பாவை யர் ஆடும் பாச்சிலாச் சிராமத்தெம் பாமர், மெய்யாே தோர் பொய்செய்வ தாகில் இவாலா தில்லையோ பிரானர். - 7 கிணம்படும் உடலை கிலேமையென் ருோேன் நெஞ் சம்ே தஞ்சமென் றிருந்தேன், கணம்படிங் தேத்திக் கங் குலும் பகலும் கருத்தினற் கைதொழு கெழுவேன், பணம்படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத் தெம் பாமர், பிணம்படு காட்டில் ஆடுவ தாகில் இவாலா தில்லையோ பிரானுர், 8 - குழைத்துவங் தோடிக் கூடுதி நெஞ்சே குற்றேவல் காள்தொறுஞ் செய்வான், இழைத்தநாள் கடவார் அன்பில் ரேனும் எம்பெரு மான் என்றெப் போதும், அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தா மியாது.சொன் லுைம், பிழைத்தது பொறுத்தொன் மீகில ராகில் இவாலா தில்லையோ பிரானர். 9 துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணிறும் தோற்றமுஞ் சிந்தித்துக் காணில், மணிப்படு கண்டனை வாயினுற் கூறி மனத்தினுல் தொண்டனேன் கினைவேன், பணிப்படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத் தெம் பாமர், பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில் இவரலா தில்லையோ பிராஞர். . , 10 7. கட்டங்கம் - கட்வாங்கம். 8. பணம் - படம். 9. குழைத்து - உருகி. - 10. துணிப்படும் உடை - துண்டமாக்கிய ஆடை. பிணிப் ,கட்டுப்படும்படி ۔ تالا