பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சுந்தரர் தேவாரம் கிருநாட்டியத்தான்குடி திருச்சிற்றம்பலம் பூணுண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன், பேணி ராகிலும் பெருமையை உணர் வேன் பிறவே னுகிலும் மறவேன், காணி சாகிலுங் காண்ப னென் மனத்தால் கருதி ராகிலுங் கருதி, நானே லும்மடி பாடுதல் ஒழியேன் காட்டியத் தான்குடி கம்பி. 1. கச்சேர் பாம்பொன்று கட்டிரின் றிடுகாட் டெல்லியில் ஆடலைக் கவர்வன், துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை சொல்லாய் கிப்பிய மூர்த்தி, வைச்சேஇடர்களைக் களேந்திட வல்ல மணியே மாணிக்க வண்ணு, கச்சேன் ஒரு வரை நான்உமை அல்லால் நாட்டியத் தான்குடி நம்பி. 2 அஞ்சா தேஉமக் காட்செய வல்லேன் யாதினுக் கா சைப் படுகேன், பஞ்சேர் மெல்லடி மாமல்ே மங்கை பங்கா எம்பர மேட்டீ, முஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த மணியே மாணிக்க வண்ணு, நஞ்சேர் கண்டா வெண்டல ஏந்தி நாட்டியத் தான்குடி நம்பீ. 8 - கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை கல்லாதே.பல கற்றேன், கில்லே னல்லேன் கின்வழி மின்ருர் தம்முடை நீதியை வினைய, வல்லே னல்லேன் பொன்னடி பரவ மாட்டேன் மறுமையை கினைய, கல்லே னல்லேன் நானுமக் கல்லால் நாட்டியத் தான்குடி நம்பி, 4 மட்டார்பூங்குழல் மலைமகள் கணவனேக் கரு தா தார் தமைக் கருதேன், ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன் 1. பூணும் காணும் ஆவது ஒர் அரவம். 2. எல்லியில் - இரவில், துச்சேன் - இழிந்தவனுகிய எனது. இடர்களே வைத்துப் பின் களைந்திட வல்லவன்.